தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/ஓசன் டெக்னாலஜியில் பணி

ஓசன் டெக்னாலஜியில் பணி

ஓசன் டெக்னாலஜியில் பணி


PUBLISHED ON : ஜூன் 09, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 09, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னையில் உள்ள தேசிய பெருங்கடல் தொழில்நுட்ப நிறுவனத்தில் ஒப்பந்த பணிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புராஜக்ட் இன்ஜினியர் 10, டெக்னிக்கல் அசோசியேட் 4, புராஜக்ட் அட்மின் அசிஸ்டென்ட் 3, இன்ஜினியரிங் அசோசியேட் 1 உட்பட மொத்தம் 19 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பட்டப்படிப்பு / பி.இ., / பி.டெக்.,

வயது: 18-50 (25.6.2026ன் படி)

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு / ஸ்கில் தேர்வு / நேர்முகத்தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

கடைசிநாள்: 25.6.2026

விவரங்களுக்கு: niot.res.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us