தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/எச்.எல்.எல்., நிறுவனத்தில் வேலை

எச்.எல்.எல்., நிறுவனத்தில் வேலை

எச்.எல்.எல்., நிறுவனத்தில் வேலை


PUBLISHED ON : நவ 04, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 04, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மத்திய அரசின் எச்.எல்.எல்., லைப்கேர் நிறுவனத்தில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அசிஸ்டென்ட் மேனேஜர் (அக்கவுன்ட்ஸ், பார்மசி, புரொடக் ஷன்) 16, துணை மேனேஜர் 5, ஐ.டி., இன்ஜினியர் 1, புராஜக்ட் டெக்னிக்கல் 1 உட்பட மொத்தம் 24 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: டிப்ளமோ / பி.இ.,/ பி.டெக்., / எம்.பி.ஏ., / எம்.பார்ம்.,

வயது: 18 - 37, 18 - 40

பணியிடம்: தமிழகத்தில் கோவை.

தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

கடைசிநாள்: 13.11.2025

விவரங்களுக்கு: lifecarehll.com

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us