தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/'பெல்' நிறுவனத்தில் வேலை

'பெல்' நிறுவனத்தில் வேலை

'பெல்' நிறுவனத்தில் வேலை


PUBLISHED ON : ஜூன் 10, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 10, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மத்திய அரசின் கீழ் செயல்படும் 'பெல்' எனும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சீனியர் சாப்ட்வேர் டிரைனி 15, ஜூனியர் சாப்ட்வேர் டிரைனி 15, சாப்ட்வேர் புரபஷனல்ஸ் 10 என மொத்தம் 40 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பி.எஸ்சி., / பி.சி.ஏ., / பி.இ., / பி.டெக்., / எம்.எஸ்சி., / எம்.சி.ஏ.,

வயது: 18 - 28, 18 - 26, 18 - 40(30.6.2025ன் படி)

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 100 / 150 / 450. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 30.6.2025

விவரங்களுக்கு: bel-india.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us