தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/கம்ப்யூட்டிங் நிறுவனத்தில் பணி

கம்ப்யூட்டிங் நிறுவனத்தில் பணி

கம்ப்யூட்டிங் நிறுவனத்தில் பணி


PUBLISHED ON : அக் 07, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 07, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மத்திய அரசின் 'சென்டர் பார் டெவலெப்மென்ட் ஆப் அட்வான்ஸ்டு கம்ப்யூட்டிங்' நிறுவனத்தில் (C-DAC) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புராஜக்ட் இன்ஜினியர், புராஜக்ட் சப்போர்ட், புராஜக்ட் மேனேஜர் உள்ளிட்ட பதவியில் நொய்டா 173, பெங்களூரு 110, சென்னை 105, புனே 99 உட்பட மொத்தம் 646 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்.,/ எம்.சி.ஏ.,

வயது: பிரிவு வாரியாக மாறுபடும்

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு / நேர்முகத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: இல்லை

கடைசிநாள்: 20.10.2025

விவரங்களுக்கு: careers.cdac.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us