தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/அழைக்கிறது சித்த ஆராய்ச்சி

அழைக்கிறது சித்த ஆராய்ச்சி

அழைக்கிறது சித்த ஆராய்ச்சி


PUBLISHED ON : பிப் 17, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 17, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னையில் உள்ள மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுமத்தில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மெடிக்கல் லேப் டெக்னாலஜிஸ்ட் 9, ஆராய்ச்சி உதவியாளர் 2, ஆராய்ச்சி அதிகாரி 2, ஆய்வக உதவியாளர் 1 என மொத்தம் 14 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பிளஸ் 2 / பி.எஸ்சி., / எம்.எஸ்சி.,

வயது: பிரிவு வாரியாக மாறுபடும்.

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைனில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கி, பூர்த்தி செய்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

The Director General, Central Council for Research in Siddha, Ministry of Ayush, GST Road, Tambaram Sanatorium, Chennai - 600 047.

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 300. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 31.3.2026

விவரங்களுக்கு: siddhacouncil.com

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us