
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழக அரசின் குழந்தைகள் நலன், சிறப்பு சேவை துறையில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஐ.டி., சூப்பர்வைசர் 1, ஹெல்ப்லைன் அட்மின் 1, கால் ஆப்பரேட்டர் 10 என மொத்தம் 12 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பிரிவு வாரியாக மாறுபடும்.
வயது: 18-42 (3.10.2025ன் படி)
தேர்ச்சி முறை: நேர்முகத்தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை: இணைய தளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கி, பூர்த்தி செய்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
The Director, Directorate of Children Welfare and Special Services, No. 300, Purasaiwalkam High Road, Kellys, Chennai--600 010
கடைசிநாள்: 3.10.2025
விவரங்களுக்கு: cms.tn.gov.in