தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/அழைக்கிறது இஸ்ரோ மையம்

அழைக்கிறது இஸ்ரோ மையம்

அழைக்கிறது இஸ்ரோ மையம்


PUBLISHED ON : ஆக 12, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 12, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'இஸ்ரோ' கீழ் செயல்படும் எல்.பி.எஸ்.சி., நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

டெக்னிக்கல் அசிஸ்டென்ட் 12, டெக்னீசியன் 6, டிரைவர் 4, உதவி அதிகாரி 1 என மொத்தம் 23 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு / ஐ.டி.ஐ., / டிப்ளமோ

வயது: 18-35 (26.8.2025ன் படி)

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, ஸ்கில் தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 700 (ரீபன்ட் ரூ. 500). பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 750 (முழுவதும் ரீபன்ட்)

கடைசிநாள்: 26.8.2025

விவரங்களுக்கு: lpsc.gov.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us