தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/செபியில் சேர விருப்பமா...

செபியில் சேர விருப்பமா...

செபியில் சேர விருப்பமா...


PUBLISHED ON : பிப் 17, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 17, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்திய பங்கு பரிவர்த்தனை வாரியத்தில் (செபி) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

செக்யூரிட்டிஸ் மார்க்கெட் ஆப்பரேஷன்ஸ் 40, ஐ.டி., 29, சட்டம் 13, ஆராய்ச்சி 4 உட்பட மொத்தம் 91 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்., / பி.எல்., / சி.ஏ., / எம்.பி.ஏ., / எம்.சி.ஏ., / எம்.எஸ்சி.,

வயது: 18-30 (8.2.2026ன் படி)

தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

கடைசிநாள்: 28.2.2026

விவரங்களுக்கு: sebi.gov.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us