தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/சி.பி.ஐ.,யில் சேர விருப்பமா...

சி.பி.ஐ.,யில் சேர விருப்பமா...

சி.பி.ஐ.,யில் சேர விருப்பமா...


PUBLISHED ON : நவ 19, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 19, 2024


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சி.பி.ஐ., எனும் மத்திய புலனாய்வு அமைப்பில் காலியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பை யு.பி.எஸ்.சி., அமைப்பு வெளியிட்டுள்ளது.

அசிஸ்டென்ட் புரோகிராமர் பிரிவில் 27 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பி.எஸ்சி., / எம்.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ்.

வயது: 30 (28.11.2024ன் படி)

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 25. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 28.11.2024

விவரங்களுக்கு: upsc.gov.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us