தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/விளையாட்டு வீரர்களுக்கு 275 காலியிடங்கள்

விளையாட்டு வீரர்களுக்கு 275 காலியிடங்கள்

விளையாட்டு வீரர்களுக்கு 275 காலியிடங்கள்


PUBLISHED ON : டிச 10, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 10, 2024


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு



எல்லை பாதுகாப்பு படையில் (பி.எஸ்.எப்.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நீச்சல் 34, தடகளம் 33, வாலிபால் 14, கூடைப்பந்து 14,ஹேண்ட்பால் 14, குத்துச்சண்டை 12, நீர் விளையாட்டு 12, ஜிம்னாஸ்டிக்ஸ் 12, ஹாக்கி 11, பாட்மின்டன் 8, சைக்ளிங் 8,கராத்தே 7 உட்பட இருபாலருக்கும் சேர்த்து மொத்தம் 275 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு

வயது: 18-23 (1.1.2024ன் படி)

கூடுதல் தகுதி: சர்வதேச / தேசிய / பல்கலை இடையிலான போட்டிகளில் சான்றிதழ்.

தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு, உடல் தகுதி தேர்வு, மருத்துவ சோதனை.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 147.20. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி.,பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 30.12.2024

விவரங்களுக்கு: rectt.bsf.gov.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us