தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/டி.ஆர்.டி.ஓ., நிறுவனத்தில் 764 டெக்னிக்கல் காலியிடங்கள்

டி.ஆர்.டி.ஓ., நிறுவனத்தில் 764 டெக்னிக்கல் காலியிடங்கள்

டி.ஆர்.டி.ஓ., நிறுவனத்தில் 764 டெக்னிக்கல் காலியிடங்கள்


PUBLISHED ON : டிச 16, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 16, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனத்தில் (டி.ஆர்.டி.ஓ.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சீனியர் டெக்னிக்கல் அசிஸ்டென்ட் 561, டெக்னீசியன் 203 என மொத்தம் 764 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: ஐ.டி.ஐ., / டிப்ளமோ / பி.எஸ்சி.,

வயது: 18-28 (1.1.2026ன் படி)

தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, டிரேடு தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு.

தேர்வு மையம்: சென்னை, கோவை, மதுரை.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 750, ரூ. 600. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 500

கடைசிநாள்: 1.1.2026

விவரங்களுக்கு: drdo.gov.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us