தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/பாதுகாப்பு படையில் 357 'கமாண்டன்ட்' காலியிடங்கள்

பாதுகாப்பு படையில் 357 'கமாண்டன்ட்' காலியிடங்கள்

பாதுகாப்பு படையில் 357 'கமாண்டன்ட்' காலியிடங்கள்


PUBLISHED ON : மார் 11, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 11, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாதுகாப்பு படையில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

எல்லை பாதுகாப்பு படை 24, மத்திய ரிசர்வ் போலீஸ் 204, மத்திய தொழில் பாதுகாப்பு 92, சகஸ்ட்ர சீமா பால் 33, இந்தோ திபெத் எல்லை போலீஸ் 4 என மொத்தம் 357 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: ஏதாவது ஒரு பட்டப்படிப்பு

வயது: 20-25 (1.8.2025ன் படி)

தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு, உடல் தகுதி தேர்வு, நேர்முகத்தேர்வு.

தேர்வு மையம்: சென்னை, மதுரை.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 200பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி.,பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 25.3.2025

விவரங்களுக்கு: upsc.gov.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us