தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/இணைப்பு மலர்/வாரமலர்/'டூ-வீலர்' மற்றும் காரில் பயணம் செய்யும் போது...

'டூ-வீலர்' மற்றும் காரில் பயணம் செய்யும் போது...

'டூ-வீலர்' மற்றும் காரில் பயணம் செய்யும் போது...


PUBLISHED ON : மே 04, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 04, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சுற்றுலா செல்வதற்கு பயணிக்கும் பாதையை தீர்மானித்து விடுவது நல்லது. போகும் வழியில் பார்க்க வேண்டிய இடங்கள், முக்கிய உணவகங்களையும், 'இன்டர்நெட்'டில் பார்த்து செல்வது நல்லது. தங்கும் இடத்தையும் முன்கூட்டியே பதிவு செய்து விடுங்கள்

*டோல்கேட் ரசீதுகளை பயணம் முடியும் வரை பத்திரமாக வைத்துக் கொள்ளவும். வேறு மாநில பதிவு வாகனங்கள் என்றால், அதிகாரிகள் நிறுத்தி சோதனையிடவோ, விசாரணை செய்யவோ வாய்ப்புள்ளது

*  செல்லும் இடங்களையும், பயணிக்கும் பகுதிகளின் காலநிலையையும், 'செக்' செய்ய வேண்டும். மூடப்பட்ட சாலைகள், இயற்கை சீற்றங்கள், வாகனம் பழுது என, ஏதாவது எதிர்பாராத சம்பவங்கள் நிகழ்ந்தால், அதை சமாளிக்க மாற்றுப் பயணத் திட்டத்தையும் வைத்துக் கொள்வது அவசியம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us