தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/இணைப்பு மலர்/வாரமலர்/சமையல் டிப்ஸ்!

சமையல் டிப்ஸ்!

சமையல் டிப்ஸ்!


PUBLISHED ON : ஏப் 13, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 13, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ரவா கேசரி செய்யும் போது, முதலில் ரவையைச் சிறிது நெய் விட்டு சிவக்க வறுத்து, காய்ச்சிய பாலில் சிறிது நேரம் ஊறவைக்கவும். இதில், கேசரி செய்தால், சுவை கூடுவதுடன், அதிகமான அளவும் கிடைக்கும்

* உளுந்து வடைக்கு மாவு அரைக்கும் போது, சிறிதளவு துவரம் பருப்பை சேர்த்து அரைத்தால், வடை மிருதுவாக இருக்கும்

* ஜவ்வரிசி வடாம் செய்ய தண்ணீர் கொதிக்கும் போது, சீஸைத் துருவி போடுங்கள். வடாம் காய்ந்து பொரிக்கும் போது, நல்ல சுவையுடன் இருக்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us