தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/இணைப்பு மலர்/வாரமலர்/லிங்க வழிபாடு - பலன்கள்!

லிங்க வழிபாடு - பலன்கள்!

லிங்க வழிபாடு - பலன்கள்!


PUBLISHED ON : பிப் 15, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 15, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தங்கத்தில் செய்யப்பட்ட லிங்கத்தை பூஜித்தால் செல்வம் பெருகும்

* சாதத்தில் லிங்கம் செய்து வழிபட, நல்ல உணவு குறைவின்றி கிடைக்கும்

* களிமண் லிங்க பூஜையில், தாவர சொத்துகள் பெருகும்

* பசுஞ்சாணி, மஞ்சள் ஆகியவற்றால் ஆன லிங்கம், நோய் நொடியை நீக்கும்

* வெண்ணெய் லிங்கம், மன மகிழ்ச்சியை உண்டாக்கும்; ருத்ராட்ச லிங்கம் ஞானம் பெருக்கும்

* சந்தன லிங்கம், அனைத்து நலனையும் உண்டாக்கும்; தர்ப்பலிங்கம், ஆன்ம விடுதலை கிடைக்க செய்யும்

* பூ லிங்கம் ஆயுளையும், வெல்ல லிங்கம் அனைத்து பிரச்னைகளையும், பச்சரிசி மாவு லிங்கம் உடல் மற்றும் மன உறுதியும் தரும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us