தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/வெள்ளரிக்காய் பூரி!

வெள்ளரிக்காய் பூரி!

வெள்ளரிக்காய் பூரி!


PUBLISHED ON : ஆக 09, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 09, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தேவையான பொருட்கள்:

வெள்ளரிக்காய் துருவல் - 1 கப்

சோள மாவு, கோதுமை மாவு, அரிசி மாவு - 2 கப்

பொட்டுக்கடலை மாவு, கடலை மாவு - தலா 0.5 கப்

தயிர், உப்பு, மிளகாய் - சிறிதளவு

எள், எண்ணெய், தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை:


சோ ளம், கோதுமை, கடலை, பொட்டுக்கடலை, அரிசி மாவுகளுடன் தயிர், உப்பு, அரைத்த மிளகாய், வெள்ளரிக்காய் துருவல், எள், எண்ணெய், தண்ணீர் சேர்த்து நன்கு பிசையவும். அதை சிறிய உருண்டைகளாக பிடித்து பூரியாக்கி எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

சுவைமிக்க, 'வெள்ளரிக்காய் பூரி!' தயார். மாலை சிற்றுண்டியாக சாப்பிட ஏற்றது.

- நா.நிலவரசி, திருப்பூர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us