தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/சுட்டீஸின் முத்து கையெழுத்து!

சுட்டீஸின் முத்து கையெழுத்து!

சுட்டீஸின் முத்து கையெழுத்து!


PUBLISHED ON : ஜன 17, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 17, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மதிப்புமிகு சிறுவர்மலர் பொறுப்பாசிரியர் அவர்களுக்கு வணக்கம்!

பத்து வயது முதல் சிறுவர்மலர் வாசிக்கிறேன். தற்போது பிளஸ் 1 பயில்கிறேன். சிறுவர்மலர், சிறுவர்களை மட்டுமல்லாது பெரியவர்களையும் கவர்ந்து, சனிக்கிழமை எப்போது வரும் என்று காத்திருக்க வைக்கிறது!

நான் மிகவும் நேசிக்கும், நுகரும் மலர் சிறுவர்மலர்! பிற்கால சந்ததியினருக்கும் பயன்படும் விதமாக சிறுவர்மலர் அடர்ந்தும், உயர்ந்தும் மேன்மேலும் வளர விரும்புகிறேன்.!



நன்றி

மு.ஹாசினி ஸ்ரீ

11ம் வகுப்பு,

காயத்ரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி,

தேனி.

தொடர்புக்கு: 98942 83068


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us