PUBLISHED ON : டிச 19, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நம் உடலுக்குள் ஒரு புரதம் புதிதாகப் புகுந்தால், அது எப்படி நிராகரிக்குமோ அதுபோல் தான் புதிய சிந்தனைகளை மனித மூளை முதலில் நிராகரிக்கவே செய்யும். பின்பு தான் ஏற்றுக் கொள்ளும்.
- சர் பீட்டர் பிரையன் மேடவர்,
காலஞ்சென்ற இங்கிலாந்து உயிரியலாளர்

