/
தினமலர் டிவி
/
செய்திச்சுருக்கம்
/
மாவட்ட செய்திகள் | 06-12-2025 | District News | Dinamalar

மாவட்ட செய்திகள் | 06-12-2025 | District News | Dinamalarமாவட்ட செய்திகள் | 06-12-2025 | District News | Dinamalarமாவட்ட செய்திகள் | 06-12-2025 | District News | Dinamalarமாவட்ட செய்திகள் | 06-12-2025 | District News | Dinamalar
13 கோடி GST பாக்கி .இதுபோன்ற செய்தி சென்றவாரம்கூட வந்தது .3000 உள்ள கணக்கில் 9 கோடி பாகி என்று .GST துறையில் ஏதோ உள்ளடி வேலை நடக்குதோ என்ற சந்தேகம் எழுகிறது .ஒருத்தவரு ஒருமுறைதான் நடக்கலாம் .அது திருப்பி திருப்பி நடக்கும்போது ஒறுவேளை உள்ளடி இருக்குமோ என்ற சந்தேகம் எழுகின்றது . ஒருவர் முதன் முதலில் GST க்கு ரெஜிஸ்டெர் செய்யும் போது அந்த நபருக்கோ அல்லது அந்த ஸ்தாபனத்திற்க்கோ ஒரு வெல்கம் கடிதம் அனுப்பவேண்டும் .அதில் தவறு இருக்கும் பட்சத்தில் துறைக்கு செய்தி அனுப்பும் போன் நும்பருடன் ஈமெயில் அட்ட்ரஸும் கொடுக்கவேண்டும் .தவறு இருந்தால் உடனடியாக தகவல் அனுப்ப அறிவுறுத்த வேண்டும் .இது ஏன் ஏற்பாடு செய்யவில்லை என்பது கேள்விக்குறி .தற்போதுள்ள எல்லா ரெஜிஸ்டரேஷனுக்கும் /சந்தேகத்துக்குண்டான நும்பேர்களை கண்டெடுத்து உடனே செய்யவேண்டும் .இதனால் பாதிக்கப்படுபவர்கள் நஷ்டஈடு கேட்டு கடிதம் அனுப்பவேண்டும் .அப்போதுதான் அந்த துறை விழித்தெழும் .
Rate this
காட்டுப்பன்றிகள் தொந்தரவினால் காட்டில் விடுவதற்காக கொண்டுசெண்றோமேயென்று கூறுகின்றார்கள் .அதிலென்ன பெரியக்குற்றம் கண்டு அபராதம் விதிக்கின்றார்கள் .ஒருவேளை கொன்றிருந்தால் அபாரதமோ அல்லது கைதோகூட செய்திருக்கலாமே .அதைவிடுத்து அதிகாரிகளே மக்களுக்கு எதிரான போக்கை கடைபிடிக்கின்றார்கள் .அதனால் மக்களுக்கு அரசின்மீது வெறுப்பைத்தூண்டும் நடவடிக்கையே தவிர வேறு ஒன்றும் இல்லை .மாவட்ட நிர்வாகம் அவர்களின் கோரிக்கையான அபராதம் தள்ளுபடி செய்து முடித்துவைக்கவேண்டும் .

மேலும் வீடியோக்கள்
Advertisement
மாவட்ட செய்திகள் | 06-12-2025 | District News | Dinamalar
மாவட்ட செய்திகள் | 06-12-2025 | District News | Dinamalarமாவட்ட செய்திகள் | 06-12-2025 | District News | Dinamalarமாவட்ட செய்திகள் | 06-12-2025 | District Ne
டிச 06, 2025

தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement