/
தினமலர் டிவி
/
செய்திச்சுருக்கம்
/
தினமலர் எக்ஸ்பிரஸ் | 16 September 2025 | 9 PM | 750 தாமரை மலர்களால் பிறந்த நாள் வாழ்த்து | Dinamalar

பிரதமர் நரேந்திர மோடியின் 75வது பிறந்த நாளை முன்னிட்டு, ஒடிசாவை சேர்ந்த மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக், பூரி கடற்கரையில், 750 தாமரை மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மணல் சிற்பத்தை உருவாக்கியுள்ளார். நாட்டை சிறப்பாக வழி நடத்தும் பிரதமர் மோடிக்கான பிறந்த நாள் பரிசு இது என பட்நாயக் கூறினார்.
மேலும் வீடியோக்கள்
Advertisement
தினமலர் எக்ஸ்பிரஸ் | 16 September 2025 | 9 PM | 750 தாமரை மலர்களால் பிறந்த நாள் வாழ்த்து | Dinamalar
பிரதமர் நரேந்திர மோடியின் 75வது பிறந்த நாளை முன்னிட்டு, ஒடிசாவை சேர்ந்த மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக், பூரி கடற்கரையில், 750 தாமரை மலர்களால் அலங்கரிக்கப்
செப் 16, 2025
செய்திச்சுருக்கம்
மேலும் வீடியோக்கள்
Advertisement