/தினமலர் டிவி/சம்பவம்/இரண்டாவது முறை ஓட்டு போட வந்து சிக்கிய பெண் | Salem Election Incident | Double Voting Attempt

இரண்டாவது முறை ஓட்டு போட வந்து சிக்கிய பெண் | Salem Election Incident | Double Voting Attempt

சேலம், ஆத்தூர் சட்டசபை தொகுதிக்குட்பட்ட பழைய பேட்டை நகராட்சி பள்ளியில் ஓட்டுபதிவு நடந்தது. அப்போது துர்கா என்கிற 20 வயது பெண் காலையில் ஓட்டு போட்டுள்ளார்.

ஏப் 24, 2026

சம்பவம்
Google News
மேலும் வீடியோக்கள்