/
தினமலர் டிவி
/
பொது
/
ரவுடி வரிச்சியூர் செல்வம் திடீர் கைது: நடந்தது என்ன? Rowdy varichiyur selvam arrested dindigul pol

மதுரை மாவட்டம் வரிச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் வரிச்சியூர் செல்வம். 1990ம் ஆண்டுகளில் சிறு சிறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டவர், மெதுவாக கட்டப் பஞ்சாயத்தும் செய்ய ஆரம்பித்து பிரபலமானார். பிறகு, ஒரு சில கொலைச் சம்பவங்களை செய்து முடித்து பெரிய ரவுடி ஆனார், வரிச்சியூர் செல்வம்.
மேலும் வீடியோக்கள்
Advertisement
ரவுடி வரிச்சியூர் செல்வம் திடீர் கைது: நடந்தது என்ன? Rowdy varichiyur selvam arrested dindigul pol
மதுரை மாவட்டம் வரிச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் வரிச்சியூர் செல்வம். 1990ம் ஆண்டுகளில் சிறு சிறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டவர், மெதுவாக கட்டப் பஞ்சாயத்த
செப் 19, 2025
பொது
மேலும் வீடியோக்கள்
Advertisement