உள்ளடக்கத்திற்கு செல்ல

தகவல் சுரங்கம் : 'பிக்னிக்', வெறுப்பு பேச்சு எதிர்ப்பு தினம்
தகவல் சுரங்கம் : 'பிக்னிக்', வெறுப்பு பேச்சு எதிர்ப்பு தினம்
PUBLISHED ON : ஜூன் 18, 2026 12:00 AM

அ நிறம் | அளவு
தகவல் சுரங்கம்
'பிக்னிக்', வெறுப்பு பேச்சு எதிர்ப்பு தினம்
* 'பிக்னிக்' என்றாலே வேடிக்கை, சுத்தமான காற்று, சூரிய ஒளி, இயற்கை சூழல் தான் நினைவுக்கு வரும். பரபரப்பான வாழ்க்கையில் இருந்து மனதை மகிழ்ச்சியாக வைக்க குடும்பம், நண்பர்களுடன் பிடித்த இடங்களுக்கு 'பிக்னிக்' செல்லலாம். இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஐ.நா., சார்பில் ஜூன் 18ல் உலக பிக்னிக் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
*பேச்சு, எழுத்து, உடல்மொழி என எவ்வகையிலும் வெறுப்பு பேச்சு இருக்கக்கூடாது என்பதை வலியுறுத்தும் விதமாக ஐ.நா., சார்பில் ஜூன் 18ல் சர்வதேச வெறுப்பு பேச்சு எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.
