PUBLISHED ON : மார் 19, 2026 05:12 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூணாறு: மூணாறு அருகே பெரியவாரை எஸ்டேட், புதுக்காடு டிவிஷனைச் சேர்ந்தவர் பால்துரை 45. இவரது மனைவி அனிதா, மூணாறில் டாடா மருத்துவமனையில் நர்ஸ்சாக பணியாற்றுவதால், மருத்துவமனை அருகில் உள்ள குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்தார்.
சுற்றுலா வழிகாட்டியான பால்துரை நேற்று முன்தினம் இரவு வீட்டின் அருகில் உள்ள ஷெட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மூணாறு போலீசார் விசாரிக்கின்றனர்.

