தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/மிலாடி நபி விழா

மிலாடி நபி விழா

மிலாடி நபி விழா


PUBLISHED ON : செப் 04, 2025 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 04, 2025 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை, மிலாடி நபி விழா தேசிய விடுமுறை நாள் என்பதால், சென்னை ரயில் கோட்டத்திற்கு உட்பட்ட டிக்கெட் முன்பதிவு மையங்கள் அனைத்தும், நாளை ஒரு, 'ஷிப்ட்' மட்டுமே இயங்கும்.

அதாவது, காலை 8:00 மணி முதல் மதியம் 2:00 மணி மட்டுமே, டிக்கெட் முன்பதிவு மையங்கள் செயல்படும் என, சென்னை ரயில் கோட்டம் நேற்று அறிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us