நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குண்டும், குழியுமான சாலை
விழுப்புரம், ஆசிரியர் நகரில் சாலை குண்டும், குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.
- ஆசாத், விழுப்புரம்.
தாறுமாறாக நிற்கும் வாகனங்கள்
வளவனுார் பஜார் வீதிக்கு செல்லும் சாலையில் தாறுமாறாக இருசக்கர வாகனங்களை, 'பார்க்கிங்' செய்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கிறது.
- சிவக்குமார், வளவனுார்.
விதிமுறை மீறும் வாகன ஓட்டிகள்
விழுப்புரம் நான்குமுனை சிக்னலை மதிக்காமல் விதிமுறைகளை மீறி வாகன ஓட்டிகள் செல்வதால் விபத்து ஏற்படுகிறது.
- சந்துரு, விழுப்புரம்.

