தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/புகார் பெட்டி /விழுப்புரம்/ புகார் பெட்டி..

புகார் பெட்டி..

புகார் பெட்டி..


ADDED : அக் 06, 2025 11:43 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 06, 2025 11:43 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கழிவுநீரால் துர்நாற்றம்

விழுப்புரம் ஊரல்கரைமேடு பகுதியில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேறி துர்நாற்றம் வீசுகிறது.

- சிவகாமி, விழுப்புரம்

போதை ஆசாமிகள் அட்டூழியம்

வீடூர் அணைக்கட்டு பகுதியில் போதை ஆசாமிகள் குடித்து விட்டு பாட்டில்களை வீசி செல்வதால் அவ்வழியே செல்வோர் கண்ணாடி குத்தி காயமடைகின்றனர்.

-விக்ரமன், விக்கிரவாண்டி

மாடுகளால் விபத்து

விழுப்புரம் - புதுச்சேரி நெடுஞ்சாலையில் மாடுகள் மேய்வதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர்.

- கோபிநாத், விழுப்புரம்

பார்கிங்காக மாறிய நடைமேடை விழுப்புரம் புதிய பஸ் நிலையம் நடைமேடையில் பலர் இருசக்கர வாகனங்களை நிறுத்தி பார்க்கிங்காக மாற்றியதால் பயணிகள் நடந்து செல்ல சிரமப்படுகின்றனர்.

- பாலா, விழுப்புரம்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us