தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/புகார் பெட்டி /காஞ்சிபுரம்/தலைசாய்ந்த 'சிசிடிவி' கேமரா சீரமைப்பது அவசியம்

தலைசாய்ந்த 'சிசிடிவி' கேமரா சீரமைப்பது அவசியம்

தலைசாய்ந்த 'சிசிடிவி' கேமரா சீரமைப்பது அவசியம்


UPDATED : செப் 04, 2025 08:46 AM

ADDED : செப் 04, 2025 02:58 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 04, 2025 08:46 AM ADDED : செப் 04, 2025 02:58 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காஞ்சிபுரம் நரசிங்கராயர் தெருவில் போலீசார் வைத்துள்ள, 'சிசிடிவி' கண்காணிப்பு கேமராவில் ஒன்று, தலை சாய்ந்த நிலையில் உள்ளது. இதனால், இப்பகுதியில் ஏதேனும் குற்ற சம்பவம் நடந்தாலும், குற்ற செயலில் ஈடுபட்டு தப்பி செல்வோரை கண்டறிவதில் சிக்கல் ஏற்படும் நிலை உள்ளது.

எனவே, தலை சாய்ந்த நிலையில் உள்ள, 'சிசிடிவி' கண்காணிப்பு கேமராவை சீரமைக்க, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- ஆர்.ஜெய்கணேஷ், காஞ்சிபுரம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us