/
புகார் பெட்டி
/
காஞ்சிபுரம்
/
காஞ்சிபுரம் : புகார் பெட்டி;கூடுதல் மின் கம்பம் அமைக்க வேண்டும்
/
காஞ்சிபுரம் : புகார் பெட்டி;கூடுதல் மின் கம்பம் அமைக்க வேண்டும்
காஞ்சிபுரம் : புகார் பெட்டி;கூடுதல் மின் கம்பம் அமைக்க வேண்டும்
காஞ்சிபுரம் : புகார் பெட்டி;கூடுதல் மின் கம்பம் அமைக்க வேண்டும்
ADDED : ஏப் 10, 2025 12:57 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடுதல் மின் கம்பம் அமைக்க வேண்டும்
கப்பாங்கோட்டூர் கிராமத்தில், தர்காஸ் துணை கிராமத்திற்கு செல்லும் சாலையோரத்தில் மின் வழித்தடம் செல்கிறது. இந்த மின் வழித்தடத்தில், இந்து குடியிருப்பு மற்றும் விவசாயத்திற்கு தேவைக்காக மின் வழித்தடம் செல்கிறது.
இந்த மின் வழித்தடத்தில் செல்லும் மின் கம்பிகள் தாழ்வாக செல்வதால், விபத்து அபாயம் உள்ளது.
இதை சம்பந்தப்பட்ட மின் வாரிய அதிகாரிகள் கூடுதலாக ஒரு மின் கம்பம் போட்டு, தாழ்வாக செல்லும் மின் வழித் தடத்தை சரி செய்ய வேண்டும்.
- -ஜெ. ராமன்,
காஞ்சிபுரம்.