தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/புகார் பெட்டி /கள்ளக்குறிச்சி/ புகார் பெட்டி

புகார் பெட்டி

புகார் பெட்டி


ADDED : செப் 10, 2025 11:17 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 10, 2025 11:17 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பராமரிக்கப்படாத இறைச்சி கூடம் திருக்கோவிலுார் செவலை சாலையில் உள்ள நகராட்சி இறைச்சி விற்பனை கூடம் பராமரிக்கப்படாமல் பாழடைந்து உள்ளது.

-கிருஷ்ணபிரதாப்சிங், மணம்பூண்டி. -சாலையோரம் குப்பை மூட்டைகள் கள்ளக்குறிச்சி அடுத்த ரோடு மாமாந்துார் மணிமுக்தா ஆற்றுப்பாலம் அருகே சாலையோரத்திலேயே குப்பைகள் வீசப்பட்டுள்ளது.

-நாகராஜ், ரோடு மாமாந்துார். நிழற்குடை தேவை கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் முன் பயணியர் நிழற்குடை இல்லாததால் பொதுமக்கள் மழை, வெயிலில் காத்திருகின்றனர்.

-பிரகாஷ், கள்ளக்குறிச்சி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us