ADDED : ஆக 02, 2025 07:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேற்கூரை இல்லா பஸ் நிலையம் சின்னசேலம் பஸ் நிலையம் புதிதாக கட்டுவதற்காக பிரிக்கப்பட்ட மேற்கூரை பல மாதங்களாக அமைக்கப்படாமல் இருப்பதால் பயணிகள் வெயில், மழையில் காத்துகிடக்கின்றனர்.
-பெரியசாமி, சின்னசேலம். சாலை ஆக்கிரமிப்பு உளுந்துார்பேட்டை - சேலம் சாலையோரம் வரிசையாக ஆக்கிரமித்து இறைச்சி கடைகளை வைத்துள்ளதால், விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
-கணேசன், உளுந்துார்பேட்டை. கேள்வி குறியான பாதுகாப்பு கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் தாறுமாறாக நிறுத்தும் பஸ்களால் பயணிகள் பாதுகாப்பு கேள்வி குறியாக உள்ளது.
-பிரசன்னா, கள்ளக்குறிச்சி.