தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/புகார் பெட்டி /கள்ளக்குறிச்சி/ புகார் பெட்டி..

புகார் பெட்டி..

புகார் பெட்டி..


ADDED : ஜூலை 30, 2025 11:30 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 30, 2025 11:30 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சுகாதார சீர்கேடு உளுந்துார்பேட்டையில் சேலம் மற்றும் சென்னை சாலையோரம் குப்பைகள் கொட்டி வைப்பதால், தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.

-முருகன், உளுந்துார்பேட்டை. சாலை பஞ்சர் கொரட்டங்குறிச்சியிலிருந்து கிளாப்பாளையம் செல்லும் சாலை குண்டும், குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.

-பழனிமலை, கிளாப்பாளையம். மணல் கொள்ளை சவேரியார்பாளையம் தேவபாறை ஏரியில் அனுமதியின்றி மணல் திருடப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-டேவிட், இளையாங்கன்னி கூட்ரோடு. திறக்கப்படாத கழிப்பறை மூங்கில்துறைப்பட்டில் கட்டி முடிக்கப்பட்ட கழிப்பறை திறக்காததால், பொதுமக்கள் அவதியடைகின்றனர்.

-ெஜகன், மூங்கில்துறைப்பட்டு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us