தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/புகார் பெட்டி /கள்ளக்குறிச்சி/ புகார் பெட்டி ..

புகார் பெட்டி ..

புகார் பெட்டி ..


ADDED : ஜூலை 15, 2025 09:29 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 15, 2025 09:29 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாதுகாப்பற்ற கேட்


கச்சிராயபாளையம் அடுத்த மாத்துார் கிராம முருகன் கோவிலுக்கு சொந்தமான தெப்பகுளம் நுழைவு வாயில் கேட் சேதமடைந்து பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது.

-கருப்பன், மாத்துார்.

-டிராபிக் ஜாம்


கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் தாறுமாறாக நிறுத்தப்படும் இரு சக்கர வாகனங்களை ஒழுங்குபடுத்த போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பிரசன்னா, கள்ளக்குறிச்சி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us