தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/புகார் பெட்டி /கள்ளக்குறிச்சி/ புகார் பெட்டி

புகார் பெட்டி

புகார் பெட்டி


ADDED : ஜூலை 08, 2025 10:51 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 08, 2025 10:51 PM


Follow on Google
அ நிறம் | அளவு

டிராபிக் ஜாம்


கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்களால் கடும் டிராபிக் ஜாம் ஏற்படுகிறது. இதனை தடுக்க போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-முரளி, கள்ளக்குறிச்சி.

வேகத்தடை தேவை


கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் எதிரே அதிவேகமாக செல்லும் வாகனங்களினால் ஏற்படும் விபத்துகளை தடுக்க சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும்.

-ஆசைத்தம்பி, கள்ளக்குறிச்சி.

ஏரியில் கலக்கும் கழிவு நீர்


தியாகதுருகம் பஸ் நிலையம் அருகே உள்ள ஏரியில் கழிவுநீர் கலப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுகிறது.

-ஆறுமுகம், தியாகதுருகம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us