தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/புகார் பெட்டி /கள்ளக்குறிச்சி/ புகார் பெட்டி ..

புகார் பெட்டி ..

புகார் பெட்டி ..


ADDED : ஏப் 05, 2025 04:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 05, 2025 04:48 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பஸ் நிறுத்தம்


சேலம் முதல் சிதம்பரம் வரை செல்லும் அரசுப் பேருந்துகள் குரால் பிரிவு ரோட்டில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-செந்தில்குமார், குரால்.

கழிவு நீர் கால்வாய்


கச்சிராயபாளையம், டேம் சாலையில் நடக்கும் கழிவு நீர் கால்வாய் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சுரேஷ், வடக்கனந்தல்.

மேம்பாலம் தேவை


திருக்கோவிலுார், சந்தைபேட்டை அரும்பாக்கம் புறவழிச்சாலையில் விபத்து ஏற்படுவதை தடுக்கும் பொருட்டு மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கணேசன், அரும்பாக்கம் .

பொழுபோக்கு பூங்கா


திருக்கோவிலுார் அணைக்கட்டு பகுதியில் பொதுமக்களின் பொழுதுபோக்கு அம்சத்திற்காக பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சந்தோஷ், திருக்கோவிலுார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us