தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/புகார் பெட்டி /கடலூர்/ கடலூர்: புகார் பெட்டி...

கடலூர்: புகார் பெட்டி...

கடலூர்: புகார் பெட்டி...


UPDATED : மே 15, 2026 05:33 PM

ADDED : மே 15, 2026 05:21 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 15, 2026 05:33 PM ADDED : மே 15, 2026 05:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விபத்து அபாயம்

விருத்தாசலம் பாலக்கரை ரவுண்டானாவில் தாறுமாறாக பஸ்களை நிறுத்தி பயணிகளை இறக்கி விடுவதால், விபத்து அபாயம் அதிகரித்துள்ளது.

- மணிமாறன், விருத்தாசலம்.

புறவழிச்சாலையில் கழிவுகள்

விருத்தாசலம் குப்பநத்தம் புறவழிச்சாலையில் குவிந்து கிடக்கும் கழிவுகளை அப்புறப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- தர்மராஜ், விருத்தாசலம்.

காத்திருப்பு கூடம் புனரமைக்கப்படுமா?



விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தில் உள்ள பொது மக்கள் காத்திருப்பு கூடத்தை புனரமைத்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

- சீனுவாசன், விருத்தாசலம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us