தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/புகார் பெட்டி /கடலூர்/ புகார் பெட்டி

புகார் பெட்டி

புகார் பெட்டி


ADDED : ஜன 09, 2025 12:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 09, 2025 12:33 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ரயில் நிலையத்திற்கு பஸ் தேவை

விருத்தாசலம் ரயில் நிலையத்தில் இருந்து பஸ் நிலையத்திற்கு பஸ் வசதி செய்து தர போக்குவரத்துக் கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆனந்த், புதுக்குப்பம்.

சாலை சேதம்

விருத்தாசலம் - குப்பநத்தம் புறவழிச்சாலையில், ஆலடி முகப்பு சாலையில் சேதமடைந்த பகுதியை சீரமைத்திட நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராஜேஷ், ஆலடி ரோடு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us