sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 19, 2026 ,பங்குனி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

புகார் பெட்டி

/

புதுச்சேரி

/

புகார் பெட்டி

/

புகார் பெட்டி

புகார் பெட்டி

புகார் பெட்டி


ADDED : ஜன 07, 2025 05:56 AM

Google News

ADDED : ஜன 07, 2025 05:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தெரு விளக்கு எரியுமா?


கொம்பாக்கம் சோனியாகாந்தி நகரில், தெரு விளக்கு எரியாமல் இருண்டு கிடக்கிறது.

ரமேஷ், கொம்பாக்கம்.

நாய்கள் தொல்லை


அரியாங்குப்பம் ஆர்.கே., நகரில், நாய்கள் அதிகமாக இருப்பதால், பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.

மணிவண்ணன், அரியாங்குப்பம்.

சுகாதார சீர்கேடு


தவளக்குப்பம் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே குப்பை தொட்டில் இருந்து குப்பைகளை எடுக்காமல் இருப்பதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.

ரவிச்சந்திரன்,தவளக்குப்பம்.

வாகன ஓட்டிகள் அவதி


தவளக்குப்பம், அடுத்த டி.என்., பாளையம் சாலை மிகவும் குண்டும், குழியுமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

பன்னீர்செல்வம், தவளக்குப்பம்.






      Dinamalar
      Follow us