/
தினம் தினம்
/
பழமொழி
/
பழமொழி: இறகு முற்றி பறவையானால், எல்லாம் தன் வயிற்றைத்தான் பார்க்கும்.

PUBLISHED ON : டிச 27, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இறகு முற்றி பறவையானால், எல்லாம் தன் வயிற்றைத்தான் பார்க்கும்.
பொருள்: பிள்ளைகள் வளர்ந்து படித்துத் தேர்ந்து விட்டால், தன் வேலையைத் தான் பார்ப்பார்களே தவிர, மற்றவர்களின் கஷ்ட நஷ்டங்கள் அவர்களது கண்ணுக்குப் புலப்படாது.