/
தினம் தினம்
/
பழமொழி
/
பழமொழி: எல்லார் வீட்டு தோசையிலும் ஓட்டை.
/
பழமொழி: எல்லார் வீட்டு தோசையிலும் ஓட்டை.
PUBLISHED ON : ஜன 10, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எல்லார் வீட்டு தோசையிலும் ஓட்டை.
பொருள்: தோசை சுட்டால், ஓட்டை விழாமல் இருக்கவே இருக்காது; அதுபோல, எந்த வீட்டிலும் பிரச்னைகள் இல்லாமல் இருக்கவே இருக்காது. கவலைப்படாமல் அவற்றை கையாளத் தெரிய வேண்டும்.

