/
தினம் தினம்
/
பழமொழி
/
பழமொழி : ஏழை அழுத கண்ணீர் கூரிய வாளை ஒக்கும்.
/
பழமொழி : ஏழை அழுத கண்ணீர் கூரிய வாளை ஒக்கும்.
PUBLISHED ON : ஆக 22, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஏழை அழுத கண்ணீர் கூரிய வாளை ஒக்கும்.
பொருள்: ஏழைகள் சிந்தும் கண்ணீர், கூரிய வாள் போன்று கொடுமையானது.