தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/தினம் தினம்/பழமொழி/ பழமொழி : ஒய்யாரக் கொண்டையிலே தாழம்பூவாம்; உள்ளே இருக்குமாம் ஈரும் பேனும்!

பழமொழி : ஒய்யாரக் கொண்டையிலே தாழம்பூவாம்; உள்ளே இருக்குமாம் ஈரும் பேனும்!

பழமொழி : ஒய்யாரக் கொண்டையிலே தாழம்பூவாம்; உள்ளே இருக்குமாம் ஈரும் பேனும்!


PUBLISHED ON : பிப் 14, 2025 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 14, 2025 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஒய்யாரக் கொண்டையிலே தாழம்பூவாம்; உள்ளே இருக்குமாம் ஈரும் பேனும்!

பொருள்: வெளியே, 'பளபள'வென டாம்பீகமாக உடை உடுத்தி, மற்றவர்கள் குறையை பெரிதுபடுத்தி சிந்தித்து, துச்சமாக பேசி; மற்றவர்களை அழித்து முன்னுக்கு வரத் துடிக்கும் சிந்தனையுடன் இருப்பது நல்லதல்ல.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us