/
தினம் தினம்
/
பழமொழி
/
பழமொழி : பணக்கேடு ஆனாலும் குணக்கேடு ஆகாது.
/
பழமொழி : பணக்கேடு ஆனாலும் குணக்கேடு ஆகாது.
PUBLISHED ON : அக் 03, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பணக்கேடு ஆனாலும் குணக்கேடு ஆகாது.
பொருள்: நாம் ஈட்டிய பணத்தை தொலைத்து வறிய நிலை ஏற்பட்டபோதிலும், நம்மிடம் உள்ள நல்ல குணங்களை இழக்காமல் இருப்பது நம்மை வறுமையில் இருந்து காத்து விடும்.

