/
தினம் தினம்
/
பழமொழி
/
பழமொழி: காய்ந்தும் கெடுத்தது; பெய்தும் கெடுத்தது.

PUBLISHED ON : நவ 16, 2025 12:16 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காய்ந்தும் கெடுத்தது; பெய்தும் கெடுத்தது.
பொருள்: விவசாயத்தில் விதைப்புக்கு பின் மழை பெய்தாலும், அறுவடை நேரத்தில் அதிக மழை பெய்தாலும், விளைச்சல் பாதிக்கப்படும்.