/
தினம் தினம்
/
பழமொழி
/
பழமொழி : அதிகாலையில் எழாதவன் வேலை, அழுதாலும் தீராது.
/
பழமொழி : அதிகாலையில் எழாதவன் வேலை, அழுதாலும் தீராது.
பழமொழி : அதிகாலையில் எழாதவன் வேலை, அழுதாலும் தீராது.
பழமொழி : அதிகாலையில் எழாதவன் வேலை, அழுதாலும் தீராது.
PUBLISHED ON : நவ 21, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அதிகாலையில் எழாதவன் வேலை, அழுதாலும் தீராது.
பொருள்: அதிகாலை எழுவது உடலுக்கும், மனதுக்கும் மிக மிக நல்லது; வேலைகள் தங்கு தடையின்றி நிறைவேறும். தாமதமாக எழும் யாரும், தங்கள் பணியை சிறப்பாக செய்ததாக சரித்திரம் இல்லை.