/
தினம் தினம்
/
பழமொழி
/
பழமொழி: எலி வளையானாலும் தனி வளை வேண்டும்
/
பழமொழி: எலி வளையானாலும் தனி வளை வேண்டும்
PUBLISHED ON : டிச 28, 2025 03:24 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எலி வளையானாலும் தனி வளை வேண்டும்.
பொருள்: எவ்வளவு சிறிய வீடாக இருந்தாலும், அது சொந்தமாக இருப்பதே சுகம்.

