தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/தினம் தினம்/பழமொழி/ பழமொழி : அகப்பை அறுசுவை அறியுமா?

பழமொழி : அகப்பை அறுசுவை அறியுமா?

பழமொழி : அகப்பை அறுசுவை அறியுமா?


PUBLISHED ON : டிச 04, 2024 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 04, 2024 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அகப்பை அறுசுவை அறியுமா?

பொருள்: சமையல் செய்ய பயன்படும் பாத்திரத்திற்கு,சாப்பாட்டின் சுவை தெரியாது. அது போல, நாம் செய்யும்நற்செயல்களை மூளையில் ஏற்றிக் கொண்டு கர்வம் அடையாமல், அதற்கும் நமக்கும் சம்பந்தமில்லை என்று இருக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us