/
தினம் தினம்
/
பழமொழி
/
பழமொழி : பீறின புடவையும், பொய் சொன்ன வாயும் நிற்குமா?

PUBLISHED ON : அக் 10, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பீறின புடவையும், பொய் சொன்ன வாயும் நிற்குமா?
பொருள்: கிழிந்த புடவையை உடுத்தினால், மீண்டும் மீண்டும் கிழியும்; புதிதாக மாற்ற முடியாது. அது போல, பொய் சொல்லும் பழக்கத்தைக் கைக்கொண்டால், அதைமாற்றவே முடியாது.