/
தினம் தினம்
/
பழமொழி
/
பழமொழி : பசி எடுத்தவனுக்கு ருசி தெரியாது.
/
பழமொழி : பசி எடுத்தவனுக்கு ருசி தெரியாது.
PUBLISHED ON : நவ 28, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பசி எடுத்தவனுக்கு ருசி தெரியாது.
பொருள்: கடுமையான பசியில் இருப்பவருக்கு பழைய சாதமே அமிர்தம் போல தோன்றும்.

