/
தினம் தினம்
/
பழமொழி
/
பழமொழி : பொல்லாத காலத்துக்கு புடலையும் பாம்பாகும்.

PUBLISHED ON : அக் 17, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொல்லாத காலத்துக்கு புடலையும் பாம்பாகும்.
பொருள்: வீண் சிந்தனையால் ஏற்படும் பயம் தான்,நம் எதிரி; பயம் ஏற்பட்டால், புடலங்காய்கூட பாம்பாக தெரியும்.